Ey kanaham engitte nee pannaatha kalaham


S.P.Balasubramaniyam
P.Susheela
Link

Lyrics :

ஷ்ஷ்ஹாஆஆ
நீ எங்கிட்ட பன்னாதே கலகம்
நான் புடிக்காட்டி சுத்தாது உலகம்
சினிமாவை பார்த்து என்ன ஆதாயமா
சுர்ர்ர்ர்ன்னு சூடேத்தும் சாரயாமா
புடிச்சாக்கா கிட்டாதே கிட்டாதே கிட்டாதே

ஏய்ய்ய்ய் கலக்கல்
நீ சல்பேட்டா போட்டாலே இறைச்சல்
அத போடாட்டி என்னய்யா குறைச்சல்
சினிமாவை நான் பார்ப்பேன் தாராளமா
நல்ல விசயத்தை சொல்றாங்க ஏராளமா
குடியத்தான் கெடுக்காதே கெடுக்காதே கெடுக்காதே

காதல் சினிமா பார்த்தா சில
குட்டிகளூம் கெட்டுப் போகும் ஆத்தா
ச்ச்சரக்கு சினிமா பார்த்தா
சும்மா வம்பு இழுக்க தெம்பு வரும் ஆத்தா

பெண் என்ன ஆண் என்ன
பெருசு என்ன சிறிசு என்ன
எல்லாரையும் கெடுத்தது சினிமா
அடி யம்மாஆஆஆஆ ஏஏஏஏஏ
என்னாட்டம் பார்க்காதே பட்டைக்கு கூத்தாளே??
புடிச்சாக்கா கிட்டாதே கிட்டாதே கிட்டாதே

ஏய்ய்ய்ய்ய்ய் கலக்கல்
நீ சல்பேட்டா போட்டாலே இறைச்சல்

குடிச்சே பலபேரு கெட்டான் சிலர்
குட்டிகளை சந்தியிலே விட்டான்
இதத்தான் சொன்னாரு காந்தி
அட இன்னமும் தான் இருக்குது பிராந்தி
அந்நாளில் என்.எஸ்.கே, இந்நாளில் எம்.ஜி.ஆர்
அந்நாளில் என்.எஸ்.கே, இந்நாளில் எம்.ஜி.ஆர்
கொட்டி வெச்சு சொல்லியது சினிமா
அட மாமா...ஆஆஆஆஆஆ
தப்பா நீ பேசாதே பல பேர வாட்டாதே
சினிமாவை பார்க்காதே பார்க்காதே பார்க்காதே

ஏய்ய்ய்ய்ய் கனகம்.. 
நீ எங்கிட்ட பன்னாதே கலகம்

நானும் பார்த்தேன் சினிமா
அட விலைவாசி போல வருமா
அதத்தான் ரொம்ம்ம்ம்ப ரசிச்சேன் 
அத பார்த்ததில் ஆசை வந்து குடிச்சேன்

சும்மா சொல்லக்கூடாது...
நாகேஸ்வராவ் என்னமாறி குடிச்சிட்டு நடிச்சிருக்கார் தெரியுமா
உலகே மாயம். உஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்
வாழ்வே மாயம் ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்

முன்னாடி குடிப்பான் பின்னாடி குடிக்கிற
????? புதையில வெச்சான் அட மச்சான்

யம்மாடி இப்போது ஆனந்தம் உண்டாச்சு
குடிச்சாக்கா உல்லாசம் உல்லாசம் உல்லாசம்

ஏய்ய்ய்ய் கலக்கல்
நீ சல்பேட்டா போட்டாலே இறைச்சல்
அத போடாட்டி என்னய்யா குறைச்சல்
சினிமாவை நான் பார்ப்பேன் தாராளமா
நல்ல விசயத்தை சொல்றாங்க ஏராளமா
குடியத்தான் கெடுக்காதே கெடுக்காதே கெடுக்காதே

கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்