Lyrics :
AAnandha thEn kaatru thAlatuthey alaipayudhey manam yenguthey AAshy kaadhalilE..... AAnandha thEn kaatru thAlatuthey alaipayudhey manam yenguthey AAsai kaadhalilE maangaL thEdum poovai avaLO Devi sagundhalayO mOga veeNai thanni meeti paadum paavalanO devalOga indhiran sabayil aadum oorvasiyO aadum oorvasiyO AAnandha thEn kaatru thAlatuthey alaipayudhey manam yenguthey AAsahy kaadhalilE AAnandha thEn kaatru thAlatuthey maarbil soodum sandhana malar pOl mangai naan varavO maarbil soodum sandhana malar pOl mangai naan varavO bOdhai ootum thiraatchai madhuvO dhEgam poocharamO paarvai yaavum kaadhal nOyai theerkum mandhiramO theerkum mandhiramO AAnandha thEn kaatru thAlatuthey alaipayudhey manam yenguthey AAsai kaadhalilE AAnandha thEn kaatru thAlatuthey ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே மான்கள் தேடும் பூவை அவளோ தேவி சகுந்தலையோ மோக வீணை தன்னை மீட்டி பாடும் பாவலனோ தேவலோக இந்திரசபையில் ஆடும் ஊர்வசியோ ஆடும்...ஊர்வசியோ ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே மார்பில் சூடும் சந்தன மலர்போல் மங்கை நான் வரவோ மார்பில் சூடும் சந்தன மலர்போல் மங்கை நான் வரவோ போதை ஊட்டும் திராட்சை மதுவோ தேகம் பூச்சரமோ பார்வை யாவும் காதல் நோயை தீர்க்கும் மந்திரமோ தீர்க்கும்...மந்திரமோ ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே அலை பாயுதே மனம் ஏங்குதே ஆசை காதலிலே