Lyrics :
oru poiyavathu solle kannae un kathal naanthan endru. antha sollil,antha sollil uyire vaalvaen antha sollil uyire vaalvaen oru poiyavathu solle kannae un kathal naanthan endru. antha sollil uyire vaalvaen oru poiyavathu solle kannae un kathal naanthan endru. antha sollil uyire vaalvaen pookalil unnnal sattham aadi mounathil unnal yudham ethai thanguma en nenjemme ethai thanguma en nenjemme penmayum menmayum pakkum pakkum thaan romba pakkum pakkum thaan parthaal rendum vaeru thaan pazhukkum, kazhukkum, vannam ondru thaan parkkum kangal ondru thaan undal rendum vaeru thaan oru poiyavathu solle kannae un kathal naanthan endru. antha sollil uyire vaalvaen eravinae thiratheee hooo hoooo eravinae thiratheee kanmaniyin kural seiytharoe kanmaniyin kural seiytharoe nilavin oli thiratti kanngal seitharoe -- ooo vinmeen vinmeen kondu viralil nagam samaitha minnalain eettigal kondu kai raegai seithanoe -- ooo vaadai katru pattu vayathukku vantha pookal kondu thangam thangam poosi thoal seitharoe aanaal pennai ullam kallil seithuvaithaanoe kaathal kannai ullam kallil seithuvaithaanoe oru poiyavathu solle kannae un kathal naanthan endru. antha sollil, uyire vaalvaen. (pull the vaalvaaaaen) nilaviniennakku arugil katiyathu nithanae arugil katiyathu nithanae malarin mugavarigal sonnathum nithanae -- ooo katru boomi vaanam kaathal pesum maegum arimugam seiythathu yar yar en anbae neethanae gangai gangai atrai kavithaigal kondu varum kaaveri otrai kanneer kai thanthaval neethanae aanaal pennai nenjai mattum mudivaithaayae kaadhal kannai nenjai mattum mudivaitthaayae oru poiyavathu solle kannae un kathal naanthan endru. antha sollil, uyire vaalvaen oru poiyavathu solle kannae un kathal naanthan endru. antha sollil, uyire vaalvaen antha oru oru oru oru oru sollil. antha oru oru oru oru oru sollil. naan uyire vaalvaen uyire vaalvaen. antha oru sol antha oru sol antha oru sol antha oru sol antha sollil antha sollil uyire vaalvaen uyire vaalvaen uyire vaalvaenஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2) பூக்களில் உன்னால் ரத்தம் அடி மௌளனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம்...இதைத் தாங்குமா என் நெஞ்சம் உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான் பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான் இரவினைத் திரட்டி ஆஆ... இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ கண்மணியின் குழல் செய்தானோ நிலவின் ஒளியெடுத்துத் கண்கள் செய்தானோ விண்மீன் விண்மீன் கொண்டு விரலில் நகம் சமைத்து மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள் கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2) பூக்களில் உன்னால் சத்தம் அட மௌளனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம்...தாங்குமா என் நெஞ்சம் உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான் பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான் நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே அருகில் காட்டியது நீதானே மலரின் முகவரிகள் சொன்னது நீதானே ஆஆ காற்று பூமி வானம் காதல் பேசும் மேகம்அறிமுகம் செய்தது யார் யார் என் அன்பே நீதானே கங்கை கங்கை ஆற்றைக் கவிதைகள் கொண்டு தரும் காவிரி ஊற்றைத் கண்ணில் கையில் தந்தவள் நீதானே ஆனால் உயிரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ கானல் நீரே நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயோ ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நாந்தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் (2) பூக்களில் உன்னால் சத்தம் அட மௌளனத்தில் உன்னால் யுத்தம் இதைத் தாங்குமா என் நெஞ்சம்...தாங்குமா என் நெஞ்சம் உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம் பக்கம்தான் பார்த்தால் ரெண்டும் ஒன்றுதான் பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்