வணக்கம். என் தமிழ் வலைப்பக்கத்திற்கு வருகை தந்த உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

நீங்கள் தமிழ்ப் படப் பாடல்கள் கேட்கும் பழக்கம் உள்ளவரா? அதிலும் பழைய பாடல்கள் விரும்பிக் கேட்கும் வழக்கம் உள்ளவராயிருந்தால் இந்தப் பக்கங்களை மகிழ்ச்சியுடன் புரட்டிப் பார்க்கலாம். எனக்குப் பிடித்த என்னிடம் இருக்கின்ற பாடல்களை இந்த வலைத்தளத்தில் பரவ விட்டிருக்கின்றேன்.

தற்சமயம் இந்த வலைத் தளத்தை மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன். அதனால் பக்கங்களில் மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். மீண்டும் மீண்டும் இங்கே வந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


தமிழ் திரைப்படப் பாடல்கள் - எம்.பி.3

தமிழ் திரைப்படப் பாடல்கள் - காணொளிகள்